பக்கங்கள்

05 அக்டோபர் 2010

யோகா கத்துக்க…! – த்ரிஷாவுக்கு ஷ்ரியா அட்வைஸ்.

“யோகா கத்துக்க… ஹெல்த்துக்கு நல்லது. எப்போதும் இளமையாகத் தெரிய உதவும்.. “- இதுதான் சமீபத்தில் த்ரிஷாவுக்கு நடிகை ஷ்ரியா அனுப்பிய செய்தி.
ஏன் இந்த திடீர் அட்வைஸ்..?
கோவையில் உள்ள அந்த ஆசிரமத்துக்கு தொடர்ந்து செல்லும் ஷ்ரியா, அங்கு உடற்பயிற்சி மற்றும் யோகா கற்று வருகிறார். இதனை மற்றவர்களுக்கும் சொல்லி, ஆசிரமத்துக்கு வருமாறு அட்வைஸ் பண்ணுகிறார்.
சரி, ஷ்ரியாவின் இந்த அட்வைஸுக்கு த்ரிஷா என்ன பதில் சொன்னார்..?
“நீ சொல்றது உண்மைதான். நானும் இந்த ஆசிரமத்தின் சென்னைக் கிளையில் சேர்ந்துவிட்டேன். இப்போ தினமும் யோகா பண்றேன். இல்லேன்னா மாஸ்டர் விடமாட்டேங்கிறார்.. ஆனாலும் எனக்கு இந்தப் பயிற்சி ரொம்பப் பிடிச்சிருக்கு..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக