
அமெரிக்காவில் வெளியாகும் பிரபல மாத இதழ் பிளேபாய். பக்கத்திற்கு பக்கம் மாடல்கள், நடிகைகளின் அரைநிர்வாண கவர்ச்சி படங்கள் நிறைந்திருக்கும். நடுப்பக்கம் ரொம்ப விசேஷம்.
மிக பிரபலமான மாடல் அல்லது நடிகையின் முழு நிர்வாண படம் நடுப்பக்கத்தில் இடம்பெறும். இந்த இதழின் நடுப்பக்கத்தில் இங்கிலாந்து பாடகி, பாடலாசிரியர், நடிகை, நடன கலைஞர், மாடல் என பல முகங்கள் கொண்ட செரில் கோல் (27) படம் இடம்பெற வேண்டும் என விரும்பினர் அதன் நிர்வாகிகள். ‘புன்னகையை தவிர உடலில் ஒன்றும் இருக்கக் கூடாது’ என்பது நிபந்தனை.
இதற்காக 7,70,000 டாலர் (சுமார் 3 கோடியே 60 லட்சம்) தர முன்வந்துள்ளது இதழை வெளியிடும் ஹக் ஹெப்னர் பப்ளிகேஷன் நிறுவனம். ஆனால் இன்னும் செரில் கோல் சம்மதம் தெரிவிக்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக