
ஸ்ருதிக்கு நடனம் தெரிந்தாலும் சாஸ்திரிய நடனத்தில் அத்தனை பழக்கமில்லை. தற்போது ஒத்துக் கொண்டிருக்கும் படத்தில் குச்சுப்புடி நடனம் ஆட வேண்டும். ஷூட்டிங்கில் பார்த்துக் கொள்ளலாம் என்று கேஷுவலாக இருக்காமல் சீரியஸாக நடனம் கற்று வருகிறார்.
கமல் மகளல்லவா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக