
பின்னர் இந்தி தயாரிப்பாளர் போனிகபூரை மணந்து சினிமாவுக்கு முழுக்கு போட்டார். நிறைய பட வாய்ப்புகள் வந்தும் நடிக்கவில்லை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு அமிதாப்பச்சன் ஜோடியாக புதுப்பட மொன்றில் நடிக்க சம்மதித்துள்ளார். இந்த படத்தை அமிதாப்பை வைத்து “சீனிகம்” “பா” போன்ற ஹிட் படங்களை எடுத்த இயக்குனர் பல்கி தயாரிக்கிறார். அவரது மனைவி கவுரி ஷிண்டே இயக்குகிறார். ஸ்ரீதேவி குடும்பபாங்கான கேரக்டரில் நடிக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக