
இந்த படத்தில் பாஸ்கட் பிளேயராக ஓவியா வருகிறார். திண்டுக்கல் பக்கம் கனவு பாடல்காட்சியை படமாக்கும் போது ஓவியாவுக்கு உடம்பு முடியாமல் போனதாம்.
அதற்கும் மீறி தொடர்ந்து காட்சியில் நடிக்க முயன்றாராம். பதறிய படக்குழு உரிய சிகிச்சை வழங்கிய பிறகு, ஓவியாவை நடிக்க வைத்தார்களாம்.
இளம் நாயகன் ஹரீஸ் உடன் ஓவியா இணைந்து நடித்துள்ளார். நட்சத்திர பட்டாளத்தை வைத்து படத்தின் காட்சிகளை இயக்கும் போது, உணர்ச்சி வசப்பட்டு கோபத்தில் காச் மூச்னு கத்தாமல் டைரக்டர் படமாக்கியதையும் ஓவி சொல்லியிருக்கிறாராம்.
அவசரப்பட்டு பட்

'இரண்டு நடிகைகள் ஒரு படத்தில் நடிக்குபோது உரசல் உண்டாகும் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். மோனிகா எனக்கு நல்ல தோழியாக இருக்கிறார். படத்தில் நடிப்பவர்களிடமும் மோனிகா அன்பாக பழுகுகிறவர்' என்கிறார் ஓவியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக