
அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் தெலுங்கு நடிகர் மனோஜ், திடீரென ஜெனிலியாவை அலக்காக தூக்கி தமிழ் நடிகர்கள் இருந்த இடத்திற்கு தூக்கி வந்தார். அப்போது ஜெனிலியா அணிந்திருந்த ஆடைகள் அலங்கோலமாக, காட்சியளிக்க மனோஜை ஆத்திரத்தில் திட்டி தீர்த்தார் ஜெனிலியா.
இவ்வளவு நடந்தும் இதெல்லாம் சகஜமப்பா என்பதுபோல சர்வசாதாரணமாக சிரித்துக்கொண்டிருந்தார் மனோஜ். இவர் ரஜினியின் நெருங்கிய நண்பரான நடிகர் மோகன்பாபுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக