பக்கங்கள்

24 ஜூலை 2013

மஞ்சுளாவுக்கு கண்ணீர் அஞ்சலி!

மஞ்சுளாவின் திடீர் மரணம் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகமே திரண்டு வந்து அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. ர‌ஜினிகாந்த் மஞ்சுளாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.அவரைப் பார்த்ததும் கதறி அழுதபடி ர‌ஜினியை விஜயகுமார் கட்டிக் கொண்டார். அதேபோல் சரத்குமார் வந்த போதும் விஜயகுமாரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. பாக்யரா‌ஜ்,பூர்ணிமா பாக்யரா‌ஜ்,சாந்தனு,சினேகா,பிரசன்னா,லட்சுமி,ராதிகா சரத்குமார்,தேவி ஸ்ரீ பிரசாத்,ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ்,கவுண்டமணி, பாண்டியராஜன்,ராதாரவி,ஒய்.‌ஜி.மகேந்திரன்,ஜாக்குவார் தங்கம்,மீனா,ரம்யா கிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் மஞ்சுளாவின் உடலுக்கு இறுதி ம‌ரியாதை செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக